Home / Astrology / இன்றைய அதிர்ஷ்ட ராசிக்காரர் இவர்கள் தானாம்!

இன்றைய அதிர்ஷ்ட ராசிக்காரர் இவர்கள் தானாம்!

மேஷம்
பணியில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். கடந்த கால உழைப்பின் பயனால் நன்மை அதிகரிக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். உறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

ரிஷபம்
குடும்ப பிரச்னையை பிறரிடம் சொல்ல வேண்டாம்.தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்க வேண்டும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஆகும்.

மிதுனம்
சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் திடீர் செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள்.

கடகம்
பேச்சில் உறுதி தன்மை நிறைந்திருக்கும். மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தாராள வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியும் மேலோங்கும்.

சிம்மம்
உங்களிடம் உதவி பெற்றவர் அலட்சியமாக பேசலாம். குடும்பத்தினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும்.வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் உண்டாகும். மனைவியால் நன்மை கிடைக்கும்.

கன்னி
திட்டமிட்டபடி செயல் நிறைவேறும். இஷ்ட தெய்வ அருளால் நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் பன்மடங்கு உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம்
மனதில் இனம் புரியாத கவலை உருவாகலாம். சிரமத்தை சரிசெய்ய நல்லவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பணவரவு பெறுவதில் இருந்த தாமதம் விலகும். இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.

விருச்சகம்
சிந்தனையில் புதுமை நிறைந்திருக்கும். முன்யோசனையுடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். ஆதாயம் திருப்தியளிக்கும். குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.

தனுசு
நண்பருக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மகரம்
எதிலும் அலட்சிய எண்ணம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு வீட்டுச்செலவு அதிகரிக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கும்பம்
யாருக்கும் தகுதி மீறி வாக்குறுதி தராதீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழலால் தொந்தரவுக்கு ஆளாகலாம். லாபம் சுமாராக இருக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

மீனம்
வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சாதனை இலக்கு பூர்த்தியாகும். குடும்பத் தேவை தாராள செலவில் நிறைவேறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்வர்.

Check Also

உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?… உங்க ராசிக்கு ஏற்ற அதிர்ஷடம் என்னெனனெ தெரிஞ்சிக்கோங்க

ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *