Home / Health

Health

ஆண்மை குறைய இதுவும் காரணமாய் இருக்கலாம்! அவசியம் தெரிஞ்சுக்கங்க!

செரோடோனின் என்பது ஒரு கெமிக்கல்களை உற்பத்தி செய்திடும் நரம்பு செல். செல்களுக்கு இடையில் ஓர் சிக்னல் கொடுக்கும் வேலையை இது செய்கிறது. மேலும் இது ரத்த அணுக்கள் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கும் துணை நிற்கிறது. அமினோ ஆசிட் ட்ரைப்ரோபான் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செரோடோனின் நம் உடலுக்கு மிகவும் அவசியமாகும். இதனை நீங்கள் உணவின் வழியாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த செரோடோனின் குறைந்தால் மன அழுத்தம்,அதீத தூக்க, …

Read More »

அட… பேரிச்சம்பழம் சாப்பிட்டாலும் பக்கவிளைவுகள் இருக்கா…?

உலர் பழங்களில் ஒன்றான பேரிச்சம் பழம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பேரிச்சம் பழம் வறண்ட பகுதிகளில் வளரக்கூடியது. மிகவும் சுவையானதும் கூட. என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், பேரிச்சம் பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதிலும் ஒருவர் பேரிச்சம் பழத்தை ஒரே வேளையில் …

Read More »

ஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை! ஆண்களே பாருங்கள்

உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன. பித்த நோய்கள் அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக …

Read More »

சக்கரை நோயை தடுக்க மீன்களின் இந்த ஒரு உறுப்பு போதும்? விரைவாக பகிருங்கள்

ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன. புரதம், வைட்டமின் டி , கால்சியம், பாஸ்போரஸ் போன்றவை மீனில் அதிகம் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். இரும்பு, ஜின்க், ஐயோடின் , மெக்னீசியம், பொட்டஷியம் போன்ற மினரல்கள் மீனில் அதிகம் காணப்படுகின்றன.ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்குவது மீன். உடலை ஒல்லியாக வைக்க இந்த சத்து பெரிதும் உதவுகிறது. …

Read More »

ஆண்மை மற்றும் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் வியக்க வைக்கும் இயற்கை பொடிகள்!!!

தூதுவளை, வல்லாரை, அருகம்புல், கடுக்காய், வில்வம், நாவல் என பல இயற்கை பொடிகள் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. நீரிழிவு, ஆண்மை குறைபாடு, இரத்த கொதிப்பு, சளி, காய்ச்சல் என சிறிய பிரச்சனையில் இருந்து, பெரிய பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நாம் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடுகிறோம். இதில் பலவன நமக்கு பக்கவிளைவுகள் தருகின்றன என தெரிந்தும் நாம் அதையே தான் உட்கொண்டு வருகிறோம். இனி, எந்த பக்க …

Read More »

நீங்கள் விரும்பி உண்ணும் இந்த உணவு ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்தும் என தெரியுமா?

மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுகொழு கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி. வெள்ளை நிறம் காட்டி நமது உணவியலில் நுழைக்கப்பட்டவை அனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைத்தவை தான். இது வெள்ளை சர்க்கரை, வெள்ளை டூத் பவுடர், வெள்ளை பிராய்லர் கோழி என அனைத்திலும் தொடர்கிறது. ருசியின் காரணமாக நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் …

Read More »

இளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா? இதைப் பாருங்கள்!

அனைத்து ஆண்களுக்குமே தங்களின் பாலியல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை இருக்கும். பருவயது முதலே தங்களின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். இருப்பினும் இளைஞர்களிடையே பாலியல் செயல்தின் குறைவு என்பது தீராத பிரச்சினையாக உள்ளது. அதற்காக பல மருந்துகளையும், மாத்திரைகளையும் உபயோகப்படுத்தி தங்களின் ஆரோக்கியத்தை மேலும் இழக்கிறார்கள். அதற்கு மாற்றாக பக்க விளைவுகள் இல்லாத பாலியல் செயல்திறனை அதிகரிக்க கூடிய ஒரு இயற்கை பொருள் உள்ளது அதுதான் இளநீர். …

Read More »

30 நாளில் இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக இந்த 2 பொருளை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்க!

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்… தேன் – பேரிச்சம்பழம் – தேவையான பொருட்கள்! பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை …

Read More »

மருத்துவரிடம் செல்லாமல் ஆண்மைக் குறைபாட்டை அதிரடியாக சரி செய்ய வேண்டுமா?.. இதை மட்டும் செய்தாலே போதும்!

இன்றைய காலத்தில் ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை தான். மிகத்துல்லியமாக விந்தணு உற்பத்தியை பற்றி அறிய விரும்பினால், மருத்துவரிடம் ஸ்பெர்ம் டெஸ்ட் அதாவது விந்தணு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இவ்வாறு விந்தணு பற்றாக்குறையை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தற்போது காணலாம். ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் அந்த அற்புத இலை என்ன தெரியுமா? அது தான் கொய்யா இலை. இனப்பெருக்க …

Read More »

மருத்துவக்குணம் நிறைந்த இஞ்சி ஆபத்தையும் ஏற்படுத்துமாம்!.. உங்களுக்குத் தெரியுமா?

இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து ‘சுக்கு’ என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம். வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை …

Read More »