Home / Health (page 2)

Health

வேரில் உள்ள அழுக்கை இப்படி வெளியேற்றுங்கள்!.. அப்புறம் கிடு கிடுன்னு முடி வளரும்?

தலையில் அரிப்பு, முடி உதிர்வு, அடர்த்தி குறைவது போன்றவை தலை முடி வளர்ச்சியின் பாதிப்பை உண்டாக்கும் பிரச்சினைகளாகும். சேதமடைந்த மற்றும் ஆரோக்கியமற்ற தலை முடியின் அறிகுறிகளாக இவைகள் பார்க்கப்படுகின்றன. ஆனால் உங்கள் தலை முடி வலிமையை அதிகரிக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல், கடினமான பாதிப்புகளைத் தரும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல், மற்றும் உச்சந்தலையில் உள்ள நச்சுகளைப் போக்குதல் போன்றவை கூந்தல் ஆரோக்கியமாக …

Read More »

வெங்காயத்தை படுக்கை அறையில் இரவு இப்படி வைக்கவும்! காலையில் இந்த அதிசயம் நடக்கும்?

பல மருத்துவ குணங்கள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களிலேயே அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் நாம் தினசரி பயன்படுத்தும் வெங்காயம். இதன் உண்மையான தண்டு செதில் இலைகளால் மூடப்பட்டு குமிழ் தண்டாக காணப்படுகிறது. வெங்காயத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மாற்றமடைந்ததாக இல்லை என்பது தான் உண்மை. வெங்காயத்தை படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைத்து விட்டு தினமும் உறங்குங்கள். பல மாற்றங்கள் உடலில் நடப்பதை காலையில் உணரலாம். …

Read More »

வாழ்நாள் முழுவதும் நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா?இந்த மூன்று பொருளை சேர்த்தாலே போதுமாம்!

நம் முன்னோர் உணவின் மூலமாகவே பல்வேறு நோய்களைக் குணப்படுத்தி வந்தார்கள். நோய்கள் வராமலும் தடுத்தும் மருத்துவர் செந்தில் கருணாகரன்வந்திருக்கிறார்கள். இதனால்தான் திடகாத்திரமான உடல்வாகுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் இவை மூன்றும் மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருள்கள். வெந்தயத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது பித்தத்தைக் குறைக்கும். கருஞ்சீரகம் கபத்தைக் குறைக்கும். அதேபோல் ஓமம் செரிமானத்தன்மையை மேம்படுத்தும். தினமும் இதனை நாம் உட்கொண்டால் பல்வேறு …

Read More »

உலர்திராட்சையை ஊற வைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிங்க… இந்த அதிசயம் நடக்கும்?

உலர்ந்த திராட்சை பழ தண்ணீர் நமக்கு ஏராளமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது. நமது உடலில் இருக்கும். அதிகப்படியான சூட்டை குறைத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. அதுமட்டுமா இந்த கிஸ்மிஸ் பழம் நம் இதயத்திற்கும் நல்லது. குழம்பிடாதீங்க… நம்ம வீட்ல பயன்படுத்துற உலர் திராட்சை பழம் தான் நிறைய இடங்களில் கிஸ்மிஸ்னு சொல்லப்படுது. கிஸ்மிஸ் பழமான இது உலர்ந்த பழங்களின் பட்டியிலில் இடம் பெறுகிறது. இதய நோய்கள் மற்றும் கல்லீரல் பிரச்சினை …

Read More »

ஆண்மை பெருக்கும் ரோஜா “குல்கந்து” பாருங்கள் பகிருங்கள்!

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம். குல்கந்து செய்முறை நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். …

Read More »

மலச்சிக்கலை போக்கி ஆண்மை அதிகரிக்கும் ரகசிய மருந்து..

கடைகளில் எளிதாக, மிகக்குறைந்த விலைக்கே கிடைக்க கூடிய உலர் திராட்சையால் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகின்றன. உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து, இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும். சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே …

Read More »

இலுப்பைப் பூ சாப்பிடுங்க ஆண்மை அதிகரிக்கும்!

இயற்கையின் படைப்பில் மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பூக்கள், காயாகி, கனியாகி அதனை மக்கள் உண்பதற்கு இயற்கை கொடுக்கிறது. கனியாக மாறும் வரை காத்திருக்காமல் பூக்களை சாப்பிட்டாலே அதற்குறிய அத்தனை குணங்களும் கிடைக்கும். காதுகளைக் காக்கும் மகிழம் மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் …

Read More »

இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்!

திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையாக தான் இருக்கும். குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் குடும்பத்தில் அனைவரையும் குதுகலமாக்கிவிடும். குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் மருத்துவமனை படிகளையோ அல்லது கோவில் படிகளையோ ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சூப்பரான தீர்வு இருக்கிறது அது என்னவென்று இந்த பகுதியில் காணலாம். ப்ரூட் ஸ்மூத்தி: ப்ரூட் ஸ்மூத்தி …

Read More »

ஆண்மை குறைவு மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு உடனடி பலன் பெற இத யூஸ் பண்ணுங்க!

ஓரிதழ் தாமரை ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.. இந்த ஓரிதழ் நிலப்பரப்புகளில் படர்ந்து காணப்படும். இது ஒரு மருத்துவ செடி என்பது பலருக்கு தெரியாது… இது வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு ரத்தின புருஷ்’ என்ற வேறு பெயரும் உள்ளது. ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச் செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது. இது தாமரையை போல நீரில் …

Read More »

40 வகையான நோய்களுக்கு ஒரு ஸ்பூன் போதும்

சீரகம் = சீர்+அகம். தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. …

Read More »