Home / Health (page 3)

Health

முதுமையை தடுக்கும் அருமையான உணவு! சாப்பிட போட்டி போடும் வெளிநாட்டினர்

ஆற்று நீர் வாதம் போக்கும்… அருவி நீர் பித்தம் போக்கும்… சோற்று நீர் இரண்டையும் போக்கும்’ – இது அகத்தியர் குணவாகடம் எனும் மருத்துவ நூலின் வரிகள். ஆற்று நீரும் அருவி நீரும் மூலிகைகளைக் கடந்து வருவதுடன் மலைகளில் உள்ள இயற்கை தாதுக்கள் கலந்து மருத்துவத்தன்மை பெறுகின்றன. ஆனால் வாதம், பித்தம் இரண்டையும் போக்கும் வல்லமை சோற்று நீருக்கு உண்டு. `பழைய சோறு… தமிழர்களின் பாரம்பர்ய உணவு. ஊட்டம் தரும் …

Read More »

ஆண்மை குறையாமல் இருக்க, முருங்கைப்பூ எப்படி பயனளிக்கும்…

நம் தேசத்தில் காணும் இடங்களில் எல்லாம் இருப்பதும், கிராமங்களில், வீடுகளில் எந்த மரம் இல்லாவிட்டாலும், முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். பூக்களின் விளைச்சலில் வீடு தோறும் பூக்களுடன் காய்கள் மரமெங்கும் காய்த்து தொங்குவது காணவே, அற்புதமாக இருக்கும். சித்தர்கள் மனிதர்களுக்கு இந்த மரங்கள் தரும் நல்ல பலன்களைப் போற்றியே, பிரம்ம விருட்சம் என்று முருங்கை மரத்தை அழைத்தனர். முருங்கை இலையை, காய்களை, அதன் கீரைகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்போம். முருங்கைப்பூ …

Read More »

ஏலக்காய் கொண்டு ஆண்மை அதிகரிக்க செய்வது எப்படி?

விறைப்புத்தன்மை கோளாறு என்பது இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம், உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பது. இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைவான உணவுகள், சரியான உடல் வேலையின்மை, சோம்பேறித்தனம், உட்கார்ந்தே வேலை செய்வது என பலவன இரத்த ஓட்டம் சீர்கெட காரணமாக இருக்கிறது. சரியான உடற்பயிற்சி மட்டுமின்றி, நீங்கள் சில சரியான உணவுகளை …

Read More »

ஆண்மை அதிகரிக்க நீங்கள் குடிக்க வேண்டிய ஒரு பழச் சாறு எது தெரியுமா?

உங்கள் செக்ஸ் வாழ்க்கைப் பாதையில் கொண்டு வர ஒரு எளிமையான வீட்டு மருந்து இருக்கலாம் என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? நல்லது. ஆனால் மாதுளைப்பழ சாற்றை குடிப்பது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இன்னும் என்னவென்றால் ஆராய்ச்சி ஒரு கிளாஸ் மாதுளைப் பழச்சாறு ஆண்களின் ஆண்மையை மேம்படுத்துவதோடு விறைப்பு செயலின்மையை எதிர்க்கவும் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆணும் ஏன் ஒரு கிளாஸ் மாதுளைபழச்சாற்றை குடிக்க வேண்டும் என்பது …

Read More »

அத்திப்பழம் சாப்பிட்டா ஆண்மை அதிகரிக்குமா? இதன் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிஞ்சுக்குங்க!

அத்திப் பழம். உடல் நலனுக்கு மிகவும் நல்லது அதோடு இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என்று சொல்லி தொடர்ந்து அத்திப் பழம் சாப்பிட்டு வருகிறார்கள். எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறி எடுக்கும் போது அது நம் உடலுக்கு தீங்கையே ஏற்படுத்திடும் என்பதை நாம் உணர வேண்டும். சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும் , அவை நம் உடலின் தேவைக்கு அப்பாற்ப்பட்டு எடுக்கும் போது கழிவாகவே சேருகிறது. இதனால் எண்ணற்ற …

Read More »

ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் ஆண்மைக் கோளாறு பிரச்சினையை சரிசெய்யலாம்

காய்கறிகள், பழங்களை காட்டிலும் பல மடங்கு நன்மைகளை தருவது இந்த கீரை மற்றும் மூலிகை வகைகள் தான். நமது முன்னோர்கள் அதிகளவில் கீரை மற்றும் மூலிகையை உணவில் சேர்த்துக் கொண்டதனால் தான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் நாம் இந்த நவீன காலத்தில் பாஸ்ட் புட் மயக்கத்திலயே நம் வாழ்நாளை கொன்று கொண்டு இருக்கிறோம். ஏன் நம் பிள்ளைகளுக்கு கூட எந்தவொரு கீரையின் பெயரோ மூலிகையின் பெயரோ கூட …

Read More »

கருத்தரிப்பதில் பிரச்சனையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!

ஒவ்வொரு பெண்ணுக்கும் விலைமதிப்பற்ற மற்றும் விருப்பமான தருணமாக இருப்பது ஒரு குழந்தைக்கு தாயாவது என நாங்கள் கூறி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் கர்ப்பமாவதற்கு ஒரு பெண் சிரமப்பட்டால், அது அவளின் மனநிலையை வெகுவாக பாதிக்கும். பெண்களின் மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் அடங்கியிருந்தாலும் கூட, எளிமையான ஆனால் சிறந்த, சரியான உணவுகளை உட்கொண்டால் நல்ல பலனை அளிக்கும் என வல்லுனர்கள் நம்புகின்றனர். ஏனெனில் இவ்வகையான உணவுகள் உடலில் …

Read More »

என்றும் இளமையாக இருக்க சில சிறந்த உணவுகள்!

வருடம் தவறாமல் நமக்கு வயதொன்று கூடத் தான் செய்கிறது. ஆனாலும் நாம் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை “நினைத்தாலே இனிக்கும்” கமல் ஹாசன் முதல் “கத்தி” விஜய் வரை, இவர்களை போல என்றும் இளமையாக இருக்கத்தான் நாம் விரும்புகிறோம். ஆண்கள் மட்டுமா என்ன? பெண்கள் ஆண்களுக்கு மேல் இதில் மிக கவனமாக இருப்பவர்கள். வயது கூடினாலும் இளமையாக தோற்றமளிக்க, வெறும் மேக்-அப் மற்றும் மாயஜால வேலைகள் மட்டும் போதாது. நல்ல உடல் …

Read More »

இந்த விதைக்குள்ள தான் ஆண்மையைப் பெருக்கும் சக்தி அதிகமா இருக்காம்…

பூனைக்காலி விதையுடன் நெல்லிக்காய் தூளை சேர்த்து, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட, ஆண்மை குறைபாடுகள் விலகிவிடும். அதுமட்டுமல்ல. பார்கின்சன் சிண்ட்ரோம், எனும்நோயின் பாதிப்புகளை, நாம் சிலசமயம் நேரிடையாகக் கண்டிருக்கலாம். பேருந்து, இரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் வயதுமுதிர்ந்தசிலர், வேதனையான முகத்துடன் கைகள் நடுங்கியபடி அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கலாம், அவர்கள் பேச முயற்சித்தாலும், சிரமப்பட்டே பேசுவதைக்கண்டு, நாம் வருந்தியிருக்கலாம். நடுக்குவாதம் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து, …

Read More »

ஆண்மை அதிகரிக்கணும்னா தூங்கப்போறதுக்கு முன்னாடி இந்த பழத்துல ரெண்டு சாப்பிட்டு போங்க…

சில சமயங்களில் இரவில் குழந்தைகள் எதாவது ஸ்நாக்ஸ் வேண்டுமென்று அடம்பிடித்து கேட்பார்கள். அந்த சமயத்தில் நொறுக்கு தீனிகள் சாப்பிட்டால் அது சரிவர சீரணிக்காமல் போய்விடும். இதனால் வாந்தி, பேதி கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களை சமாளிக்க சரியான உணவு என்றால் அது பழங்கள் தான். ஏனெனில் இரவில் பழங்களை சாப்பிடுவதால் அவர்களின் சீரண மண்டலம் சரியாக செயல்படும். மேலும் காலையில் எழும் போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கலோரி மற்றும் …

Read More »