Home / Health (page 4)

Health

“உறவு”க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்….!

அன்றாடம் உறவில் ஈடுபடுவது எவ்வளவு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தினமும் காலையில் ஜாக்கிங் செல்வதை விட, உறவில் ஈடுபடுவதால், இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும். ஆனால் தினமும் ஈடுபடுவதால், உடலில் எனர்ஜியானது குறைந்துவிடும். ஆகவே அப்போது உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் வண்ணம் உணவுகளை உட்கொண்டு வந்தால், சுகத்தை நன்கு அனுபவிக்கலாம். அதிலும் கசப்பான காய்கறிகளை உட்கொள்ளாமல், நன்கு இனிப்பாகவும், ஆரோக்கியத்தையும் தரும் உணவுப் பொருட்களை …

Read More »

வெள்ளை அரிசியை விட்டுட்டு உடனே கருப்பு அரிசிக்கு மாறுங்க… ஏன்னு தெரியுமா?

ஆசியாவைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும். இன்றைய நாட்களில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களில் நிறைய பேர் அரிசை விட மற்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவதால் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்று நம்பி, அரிசியை புறக்கணிக்கின்றனர். அரிசியைப் பற்றியும் அதன் பல்வேறு வகைகளைப் பற்றியும் நிறைய விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஆரோக்கியத்தில் அரிசியின் பங்கு குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர். அரிசி …

Read More »

வெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்கு சமம் என தெரியுமா?

இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வாய் வயாகரா போன்ற மருந்து மாத்திரை தேர்வு செய்வது நிச்சயம் பக்கவிளைவுகளை அளிக்கும். ஆனால், இதற்கு மாற்றாக, நமது இயற்கை உணவுகளே சில ஆண்மை பெருக சக்தி அளிக்கிறது. அவற்றுள் ஒன்று தான் வெறும் இரண்டு ரூபாயில் கிடைக்கும் ஜாதிக்காய். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் …

Read More »

தைராய்டு பிரச்சனைக்கு எளிய வீட்டு மருத்துவம்

தைராய்டு பிரச்சனைக்கு பொதுவாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி அதன் தாக்கத்தை குறைக்கலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்… வெங்காயம்: தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சிவப்பு வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்து கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப்படுவதோடு, அது சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. பசலைக்கீரை: பசலைக் …

Read More »

உணவில் தினம் தயிரை சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?

தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. நம்முடைய தினசரி வாழ்க்கையில் தயிரை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. அதிகமாக வயிற்றுபோக்கு …

Read More »

உங்களுக்கு தெரியுமா… ! முருங்கைப் பூ எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று

முருங்கை மரத்தின் இலை, காய், பூ, பட்டை, பிசின், வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் பயன் தரக்கூடியவை. முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் …

Read More »

கருப்பான சருமத்தை கலராக்க கஸ்தூரி மஞ்சள் சிறந்ததா?… விரலி மஞ்சள் சிறந்ததா?

கஸ்தூரி மஞ்சள் என்றும் அறியப்படும் காட்டு மஞ்சள், தெற்கு ஆசியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். இந்த கஸ்தூரி மஞ்சள் பல்வேறு மருந்திலும், ஒப்பனைப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அழகை அதிகரிக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாக இந்த மஞ்சள் அறியப்பட்டு வருகிறது. காண்பவரை கவர்ந்திழுக்கும் அழகு ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? கூட்டத்தில் உங்களை மட்டும் தனியாக அடையாளம் காண வைக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா? உங்களை பார்த்தவுடன் உங்கள் …

Read More »

தோல்நோய்களை குணப்படுத்தும் செங்கொன்றை

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர்தாரை தொற்றுக்களை போக்க கூடியதும், மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், தோல்நோய்களை சரிசெய்யவல்லதுமான செங்கொன்றையின் நன்மைகளை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். கோடைகாலத்தில் பூத்துக்குலுங்கும் மரம் செங்கொன்றை. பல்வேறு நன்மைகளை கொண்ட இதன் பாகங்கள் காசநோய், புற்றுநோய் தடுப்பு மருந்தாக விளங்குகிறது. …

Read More »

மாதவிலக்கு பிரச்னைகளை போக்கும் மருத்துவம்

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், எளிய முறையில் நாம் இல்லத்தில் இருந்தபடி உடனடி நிவாரணம் பெறுவது தொடர்பாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெண்களுக்கான மருத்துவ குறிப்புகளில், பெரும்பாடு(அதிகமான ரத்தப்போக்கு) நோயினை தவிர்ப்பது குறித்து பார்க்கலாம்.பெரும்பாடு என்பது தைராய்டு சுரப்பி, கருப்பையிலே நார்கட்டிகள், கருப்பை சுவர்களில் சிறு கொப்பளங்கள், கருப்பையிலே நீர் கட்டிகள், ஹார்மோன் கோளாறுகளால் சுரப்பிகளில் ஏற்படுகின்ற மாற்றம், கரு முட்டைகள் சரியான முறையில் உற்பத்தியாகி வெளியேறாமை போன்ற …

Read More »

உடல் சோர்வை போக்கும் மருத்துவம்

எளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். புளி உணவுக்கு சுவையை கூட்டுகிறது. இந்திய உணவில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. புளியில் பொட்டாசியம், வைட்டமின் சி, …

Read More »